வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
சிம்மம்: காலையில் சூரியனை வழிபட சங்கடம் தீரும்.
மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, சூரியன் இருப்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதியற்ற நிலையும், மன அழுத்தமும் இருக்கும். செயலில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும், லாப குருவால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பூரம்: விரய ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். 3,5,7 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் எடுக்கும் வேலைகளை முடிப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். நண்பர் ஒத்துழைப்பால் வாழ்வு சிறக்கும்.
உத்திரம் 1: ராசிக்குள் சூரியன் கேது இருப்பதுடன் 2ல் செவ்வாய் இருப்பதால், உடல், மனம், குடும்பம் என நெருக்கடிக்கு ஆளாகலாம். ஆனால் லாப குரு, சுக்கிரனால் தொழில் முன்னேற்றம் பெறும். தேவையான பணம் வரும். அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வார ராசி பலன் : சிம்மம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
சிம்மம்: காலையில் சூரியனை வழிபட சங்கடம் தீரும்.
மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, சூரியன் இருப்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதியற்ற நிலையும், மன அழுத்தமும் இருக்கும். செயலில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும், லாப குருவால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பூரம்: விரய ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். 3,5,7 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் எடுக்கும் வேலைகளை முடிப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். நண்பர் ஒத்துழைப்பால் வாழ்வு சிறக்கும்.
உத்திரம் 1: ராசிக்குள் சூரியன் கேது இருப்பதுடன் 2ல் செவ்வாய் இருப்பதால், உடல், மனம், குடும்பம் என நெருக்கடிக்கு ஆளாகலாம். ஆனால் லாப குரு, சுக்கிரனால் தொழில் முன்னேற்றம் பெறும். தேவையான பணம் வரும். அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.