தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
04 செப் 2026 to 10 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (4.9.2026 - 10.9.2026)

கடகம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் தேவைக்கேற்ப பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்னை விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பூசம்: பாக்கிய சனி வக்கிரம் அடைந்தாலும் குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி இணக்கம் உண்டாகும்.

ஆயில்யம்: புதன் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.  எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us