வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
05 செப் 2025 to 11 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ராசிக்குள் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் சிக்கு அவதிக்கு ஆளாவீர். லாப குருவால் நிலை உயரும். வரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். திங்கள் செவ்வாயில் பொறுமை காப்பது நல்லது.
பூரம்: சுக்கிரன் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். கையில் பணப்புழக்கத்தை உண்டாக்குவார். லாப குருவால் நினைப்பது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் புதனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
உத்திரம் 1: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைகளில் பதட்டம் ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர். ஒரு சிலருக்கு உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும். புதன் கிழமை வேலையில் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 8.9.2025 மாலை 4:32 மணி - 10.9.2025 இரவு 7:41 மணி வார ராசி பலன் : சிம்மம்
05 செப் 2025 to 11 செப் 2025

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ராசிக்குள் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் சிக்கு அவதிக்கு ஆளாவீர். லாப குருவால் நிலை உயரும். வரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். திங்கள் செவ்வாயில் பொறுமை காப்பது நல்லது.
பூரம்: சுக்கிரன் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். கையில் பணப்புழக்கத்தை உண்டாக்குவார். லாப குருவால் நினைப்பது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் புதனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
உத்திரம் 1: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைகளில் பதட்டம் ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர். ஒரு சிலருக்கு உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும். புதன் கிழமை வேலையில் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 8.9.2025 மாலை 4:32 மணி - 10.9.2025 இரவு 7:41 மணி