தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: கேதுவும், ராகுவும் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

பூரம்: சுக்கிரனும், புதனும் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர் லாப நஷ்டங்களை ஆராய்ந்து முடிவிற்கு வருவது நல்லது. தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.

உத்திரம் 1: வேலையில் கூடுதல் கவனம் தேவை. முடிந்தவரை குடும்பத்தினரையும் உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச்செல்வது நல்லது. அரசியல் வாதிகள் பொறுமை காப்பது அவசியம். கோயிலுக்கு சென்று வருவீர்கள். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us