தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
04 செப் 2026 to 10 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (4.9.2026 - 10.9.2026)

தனுசு: நவகிரகத்தை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பம், தொழிலில் நிம்மதி உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பொறுமை அவசியம்.

பூராடம்: லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது. 

உத்திராடம் 1:  சூரியனால் அரசு பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நெருக்கடி நீங்கும். புதன்கிழமை நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 7.9.2026 மதியம் 12:57 மணி - 9.9.2026 மாலை 4:04 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us