வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
09 ஜன 2026 to 15 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 )
மேஷம்: கற்பக விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
அசுவினி: எடுக்கும் வேலை வெற்றியாகும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் புதன் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரணி: சுக்கிர பகவானால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதன் வியாழன் அன்று பொறுமை காப்பது அவசியம்.
கார்த்திகை 1ம் பாதம்: மனப்பயம் போகும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு உண்டாகும். எடுத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 13.1.2026 இரவு 7:46 மணி - 16.1.2026 காலை 7:26 மணி