தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
04 செப் 2026 to 10 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (4.9.2026 - 10.9.2026)

மிதுனம்: நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
மிருகசீரிடம் 3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் தைரியத்துடன் செயல்படுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.  வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும்.

திருவாதிரை: முயற்சி வெற்றியாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: இரண்டாமிட குருவால் எண்ணம் நிறைவேறும்.  குடும்பத்தில் நன்மை பெருகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வர வேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். வேலைக்காக எடுத்த முயற்சி வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us