sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
21 நவ 2025 to 27 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (21.11.2025 - 27.11.2025)
விருச்சிகம்: முருகப்பெருமானை வழிபட முன்னேற்றம் உண்டாகும். 

விசாகம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் அவசரம், பதட்டம் என்ற நிலைக்கு ஆளாவீர். நல்லவர், கெட்டவர் யார் என்று தெரியாமல் பழகி சங்கடத்தை தேடிக்கொள்வீர் என்றாலும் தேவையான வருவாய், அனுகூலம் வந்து கொண்டிருக்கும்.

அனுஷம்: சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உழைப்பு அதிகரிக்கும். எதையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். அனைத்திலும் நிதானம் அவசியம். சரியான நேரத்திற்கு ஓய்வும் உறக்கமும் தேவை.

கேட்டை: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us