வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
04 செப் 2026 to 10 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (4.9.2026 - 10.9.2026)
துலாம்: மீனாட்சியம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும். குடும்பம், வியாபாரம், தொழில், வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுத்த வேலையை முடிக்க முடியும். அரசுவழியில் லாபம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சுவாதி: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். லாப ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றதால் வருமானம் உயரும். வர வேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும்.
விசாகம் 1,2,3: உச்ச குருவின் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைக்கேற்ற பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். சனிக்கிழமை காலை வரை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 3.9.2026 காலை 8:02 மணி - 5.9.2026 காலை 10:33 மணி