தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
09 அக் 2026 to 15 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
துலாம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. லாபாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவைவிட செலவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்முன் நன்றாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

சுவாதி: பூர்வ புண்ணியத்தில் ராகு சஞ்சரிப்பதால் மனம் அலை பாயும். எதிர்காலத்திற்கு செயலாற்றுவீர். புதிய தொடர்புகள் கிடைக்கும். உங்கள் எண்ணம் ஈடேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு முடியும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கையில் பணம் புரளும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us