வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
04 செப் 2026 to 10 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (4.9.2026 - 10.9.2026)
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் விரய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். எளிதாக முடிய வேண்டிய வேலை இழுபறியாகும். பணியாளர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
அஸ்தம்: லாப குருவும் அவருடைய பார்வைகளும் வரவை அதிகரிக்கும். செல்வாக்கை உயர்த்தும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மன வருத்தத்தால் விலகிய நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். தொழில் வளர்ச்சி அடையும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.
சித்திரை 1,2: சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் கேந்திர பலம் பெறுவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். ஜென்ம புதனால் திடீர் பயணம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.