வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
09 ஜன 2026 to 15 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 )
மீனம்: ஆண்டாள் அழகரை வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: வக்கிர குருவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும்.தேடி வருவோருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி: ஆறாமிட கேதுவும் பத்தாமிட சூரியனும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பை இருந்த இடம் தெரியாமல் செய்வர். ஆரோக்யமாக நடைபோட வைப்பர். நீண்டநாள் கனவை நனவாக்குவர். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர்.
ரேவதி: புதன், சூரியனால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: 11.1.2026 காலை 8:36 மணி - 13.1.2026 இரவு 7:45 மணி வார ராசி பலன் : மீனம்
09 ஜன 2026 to 15 ஜன 2026

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 )
மீனம்: ஆண்டாள் அழகரை வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: வக்கிர குருவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும்.தேடி வருவோருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி: ஆறாமிட கேதுவும் பத்தாமிட சூரியனும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பை இருந்த இடம் தெரியாமல் செய்வர். ஆரோக்யமாக நடைபோட வைப்பர். நீண்டநாள் கனவை நனவாக்குவர். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர்.
ரேவதி: புதன், சூரியனால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: 11.1.2026 காலை 8:36 மணி - 13.1.2026 இரவு 7:45 மணி 