வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
13 பிப் 2026 to 19 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
மீனம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: கூட்டு கிரகங்களால் செயல்களில் குழப்பமும், உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஆறாமிட கேதுவால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் பாதிப்புகள் விலகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும்.