வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
20 பிப் 2026 to 26 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (20.2.2026 - 26.2.2026)
மீனம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. வரவிற்கு ஏற்ற செலவு உண்டு. குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். மனதில் குழப்பம் நீடிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி உருவாகும் என்றாலும், ஆறாமிட கேதுவால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வழக்கு சாதகமாகும்.
ரேவதி: விரய ஸ்தானமும் சத்ரு ஜெய ஸ்தானமும் பலம் பெறுவதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் முடிந்த வரை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும்.