வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
23 அக் 2026 to 29 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன்(23.10.2026 - 29.10.2026)
மகரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
திருவோணம்: குரு பார்வையால் வீண் செலவு குறையும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அடையும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், தொழில் என்ற கனவு நனவாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
அவிட்டம் 1,2: எடுக்கும் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும்.