தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
மகரம்: சனீஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு போராட்ட நிலை மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

திருவோணம்: குருவால் குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். வரவும் வசதி வாய்ப்பும் அதிகரிக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும். இருப்பினும் அனைத்திலும் நிதானம் அவசியம்.

அவிட்டம் 1,2: செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் வார்த்தைக்கு மதிப்பளிப்பதும் நன்மை தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us