தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
04 செப் 2026 to 10 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (4.9.2026 - 10.9.2026)

கும்பம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: ஐந்தாமிட செவ்வாய் மனதில் இனம் புரியாத குழப்பத்தை உண்டாக்குவார். பிள்ளைகளால் மனம் சங்கடப்படும். சிலருக்கு வீண் பிரச்னை தேடி வரும். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது. 

சதயம்: எதிர்ப்பையும், கவலையையும் ஆறாமிட குரு உண்டாக்கினாலும், அவருடைய பார்வையாலும் எட்டாமிட புதனாலும்  தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

பூரட்டாதி 1,2,3: குரு பார்வையால் வியாபாரம், தொழில் லாபம் தரும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பாக்கிய சுக்கிரனால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us