தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
23 அக் 2026 to 29 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்(23.10.2026 - 29.10.2026)
கும்பம்: அர்த்தநாரீசுவரரை வழிபட சங்கடம் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் வாரம் இது. ஆரோக்கியம் சீராகும். தொழிலில் போட்டியாளர் தொல்லை விலகும். இழுபறி வேலை முடியும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். கையில் பணம் புரளும்.

சதயம்: இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி போராட்டம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: குரு பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். வேலை, தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us