வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
09 அக் 2026 to 15 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
கும்பம்: நவக்கிரகத்தை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: எடுக்கும் வேலையில் கவனம் தேவை. சிலருக்கு உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சங்கடம் ஏற்பட்டு மறையும். அதிகாரியிடம் இணக்கமற்ற நிலை உண்டாகும். வெள்ளிக்கிழமை அனைத்திலும் நிதானம் அவசியம்.
சதயம்: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை உங்களுக்கு உண்டாகும். தவறான நண்பர்களை உங்களை விட்டு ஒதுங்குவர். வெள்ளி சனியில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
பூரட்டாதி 1,2,3: செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். புதிய முயற்சி வெற்றிதரும். சட்டத்திற்கு புறம்பான செயல் சங்கடத்தை உண்டாக்கும். சனி ஞாயிறில் வெளியூர் பயணத்தை தவிர்ப்பவது நல்லது.
சந்திராஷ்டமம்: 9.10.2026 அதிகாலை 4:22 மணி - 11.10.2026 காலை 11:06 மணி