தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
கும்பம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். இதுவரை இருந்த போராட்ட நிலை மாறும். எடுத்த வேலை வெற்றியாகும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சதயம்: ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிலையில் அதில் இருந்து விடுபடுவீர்கள். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

பூரட்டாதி 1,2,3: குருவின் சஞ்சாரம் உங்களைப் பாதுகாக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவிகள் தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரிகள் பலவீனம் அடைவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us