தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
விருச்சிகம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.
விசாகம் 4: குருவால் செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். 

அனுஷம்: நீண்ட நாட்களாக முயற்சித்தும் முடிக்க முடியாத வேலை முடியும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவு செலவில் நிதானம் தேவை.

கேட்டை: தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் முன்னேற்றமான நிலை உண்டாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய வாகனம் பொன் பொருள் சேரும்

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us