தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
09 அக் 2026 to 15 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
விருச்சிகம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
விசாகம் 4: உங்கள் நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

அனுஷம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். 

கேட்டை: சூரியனால் வியாபாரம் லாபம் தரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us