வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
25 செப் 2026 to 01 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (25.9.2026 - 1.10.2026)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருவால் நெருக்கடி நீங்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் பேசியும் முடிவிற்கு வருவீர். புதிய முயற்சியும், முதலீடும் லாபம் தரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
அனுஷம்: மனக்குழப்பம் விலகும். உறவினருடன் இணக்கமான நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.
கேட்டை: செலவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் லாபம் தரும். தேவைக்கேற்ற பணம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும்.