வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
09 அக் 2026 to 15 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
மேஷம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் தொழில் வளர்ச்சி அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். செவ்வாய் புதனில் செயல்களில் கவனம் தேவை.
பரணி: சுக்கிரன் வக்கிரம் அடைவதால் கட்டுப்பாட்டுடன் செயல்படுவீர். தவறாவர்களை விட்டு விலகுவீர். செய்துவரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவைக்கு ஏற்ற பணம் வரும். புதன் வியாழன் அன்று உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 13.10.2026 இரவு 8:16 மணி - 16.10.2026 காலை 7:21 மணி