தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
தனுசு: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மூலம்: செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

பூராடம்: பணவரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நவீன பொருட்கள் சேரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

உத்திராடம் 1: எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் தேடிவரும். வியாபாரிகளுக்கு வருவாய் உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us