வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
09 அக் 2026 to 15 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
தனுசு: துர்க்கையை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேதுவும் ராகுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். இதுவரை இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் தொழில் லாபம் தரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பூராடம்: சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருட்கள் சேரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்திராடம் 1: சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.