தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
11 செப் 2026 to 17 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
தனுசு: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பூராடம்: சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நவீன பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கம் இருக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்திராடம் 1: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன் அடைபடும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us