தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
கடகம்: கைலாசநாதரை வழிபட மனம் தெளிவடையும். நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 4: குருவின் பார்வைகளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். புதன்கிழமை யோசித்து செயல்படுவது நல்லது.

பூசம்: சனி பகவானால் நினைப்பதை சாதிப்பீர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தடாலடியாக சில வேலைகளில் இறங்கி ஆதாயம் அடைவீர். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

ஆயில்யம்: புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.  இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
சந்திராஷ்டமம்: 21.10.2026 அதிகாலை 5:46 மணி - 23.10.2026 மதியம் 2:04 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us