வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட நல்லது நடக்கும்.
மகம்: ராசிக்குள் சூரியனும் கேதுவும் சேருவதால் வேலைகளில் பதட்டமும் உண்டாகும். செயல்களில் தடுமாற்றமும் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். லாப குருவால் அனைத்தையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மன நிம்மதி உண்டாகும். குருபார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.