வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: கேது, செவ்வாயால் செயல்களில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும்.
லாப இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், குருவால் வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.
பூரம்: ஜீவன ஸ்தான சுக்கிரனால் நெருக்கடி அதிகரிக்கும். வரவு இழுபறியாகும். ராசிநாதனால் கனவு நனவாகும். வரவு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.
உத்திரம் 1: ராசிக்குள் செவ்வாய், கேது, சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடி உண்டாகும். சூரிய பகவானால் சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஞாயிறு முதல் லாப குரு உயர்வை உண்டாக்குவார். வார ராசி பலன் : சிம்மம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: கேது, செவ்வாயால் செயல்களில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும்.
லாப இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், குருவால் வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.
பூரம்: ஜீவன ஸ்தான சுக்கிரனால் நெருக்கடி அதிகரிக்கும். வரவு இழுபறியாகும். ராசிநாதனால் கனவு நனவாகும். வரவு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.
உத்திரம் 1: ராசிக்குள் செவ்வாய், கேது, சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடி உண்டாகும். சூரிய பகவானால் சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஞாயிறு முதல் லாப குரு உயர்வை உண்டாக்குவார்.