வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை நடந்தேறும்.
மகம்: கேதுவும் செவ்வாயும் செயல்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவர். மனக்குழப்பத்தை அதிகரிப்பர். குருவால் அனைத்தையும் சமாளித்திடும் சக்தி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளாலும், கவனக்குறைவாலும் கையிருப்பு கரையும். விரய ஸ்தான சூரியனும் அலைச்சலையும் செலவையும் அதிகரிப்பார்.
உத்திரம் 1: வரவு இழுபறியாகும் வாரம் இது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குருபார்வை உண்டாவதால் தடைப்பட்ட வேலை முடியும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வார ராசி பலன் : சிம்மம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை நடந்தேறும்.
மகம்: கேதுவும் செவ்வாயும் செயல்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவர். மனக்குழப்பத்தை அதிகரிப்பர். குருவால் அனைத்தையும் சமாளித்திடும் சக்தி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளாலும், கவனக்குறைவாலும் கையிருப்பு கரையும். விரய ஸ்தான சூரியனும் அலைச்சலையும் செலவையும் அதிகரிப்பார்.
உத்திரம் 1: வரவு இழுபறியாகும் வாரம் இது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குருபார்வை உண்டாவதால் தடைப்பட்ட வேலை முடியும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.