வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
சிம்மம்: செல்வ கணபதியை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ராசிக்குள் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். குருவால் உங்கள் நிலை உயரும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதன் கிழமை பொறுமை காப்பது நல்லது.
பூரம்: சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொன் பொருள் விவகாரங்களில் மனம் குழப்பம் அடையும். குரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைப்பது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
உத்திரம் 1: சூரியபகவான் அருளால் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். வியாழன் முதல் விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் செலவு தேடி வரும்.
சந்திராஷ்டமம்: 16.7.2025 அதிகாலை 12:31 மணி - 18.7.2025 அதிகாலை 3:27 மணி