வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
05 செப் 2025 to 11 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
கன்னி: கோமதியம்பிகையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் செலவுகளை அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். பண விவகாரத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட், ஒப்பந்தம் போன்றவற்றில் நிதானம் தேவை. புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அஸ்தம்: ராகு, குருவின் பார்வை குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். திறமை அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பை விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சித்திரை 1,2: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் வேலைகளில் அவசரத்தையும் பதட்டத்தையும் அதிகரிப்பார். அதன் காரணமாக நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். ஆறாமிட ராகு உங்களைப் பாதுகாப்பார்.
சந்திராஷ்டமம்: 10.9.2025 இரவு 7:42 மணி - 12.9.2025 இரவு 10:04 மணி வார ராசி பலன் : கன்னி
05 செப் 2025 to 11 செப் 2025

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
கன்னி: கோமதியம்பிகையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் செலவுகளை அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். பண விவகாரத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட், ஒப்பந்தம் போன்றவற்றில் நிதானம் தேவை. புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அஸ்தம்: ராகு, குருவின் பார்வை குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். திறமை அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பை விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சித்திரை 1,2: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் வேலைகளில் அவசரத்தையும் பதட்டத்தையும் அதிகரிப்பார். அதன் காரணமாக நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். ஆறாமிட ராகு உங்களைப் பாதுகாப்பார்.
சந்திராஷ்டமம்: 10.9.2025 இரவு 7:42 மணி - 12.9.2025 இரவு 10:04 மணி