வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
கன்னி: வராக பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: விரய ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். அரசு வழியில் சிலருக்கு நெருக்கடி ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடி விலகும். உடல் பாதிப்பு மறையும். வேலை, தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிதானம் அவசியம்.
சித்திரை 1,2: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் எதிலும் அவசரமும் வேகமும் இருக்கும். வீண் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம். வார ராசி பலன் : கன்னி
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
கன்னி: வராக பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: விரய ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். அரசு வழியில் சிலருக்கு நெருக்கடி ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடி விலகும். உடல் பாதிப்பு மறையும். வேலை, தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிதானம் அவசியம்.
சித்திரை 1,2: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் எதிலும் அவசரமும் வேகமும் இருக்கும். வீண் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம்.