sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
01 ஆக 2025 to 07 ஆக 2025

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன்  (1.8.2025 - 7.8.2025)

கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியனால் எதிர்பார்த்த பணம் வரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அஸ்தம்:  உங்கள் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். சத்ரு ஜெய ஸ்தான ராகுவால் திறமை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு உயரும்.

சித்திரை 1,2: ராசிக்குள் செவ்வாய், விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்படுவீர்கள். நெருக்கடி ஏற்படாதாது. செலவு கட்டுப்படும். லாப ஸ்தான சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us