வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
கன்னி: வெங்கடேச பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: வெள்ளி சனியில் சூரியனால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஞாயிறு முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியில் செலவு அதிகரிக்கும். வீண் அலைச்சல் மன உளைச்சல் உண்டாகும்.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். வியாபாரத்தில் போட்டியாக செயல்பட்டவரின் நிலை மாறும். வழக்கை சாதகமாகும். வெள்ளிக்கிழமை வேலைகளில் நிதானம் தேவை.
சித்திரை 1, 2: ஜென்ம ராசிக்குள் செவ்வாய், விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் ஏற்படும். அவசர வேலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும். பணப்புழக்கமும் உண்டாகும். சனிக்கிழமை அனைத்திலும் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 14.8.2025 காலை 11:38 மணி - 16.8.2025 மதியம் 2:00 மணி வார ராசி பலன் : கன்னி
15 ஆக 2025 to 21 ஆக 2025

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
கன்னி: வெங்கடேச பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: வெள்ளி சனியில் சூரியனால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஞாயிறு முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியில் செலவு அதிகரிக்கும். வீண் அலைச்சல் மன உளைச்சல் உண்டாகும்.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். வியாபாரத்தில் போட்டியாக செயல்பட்டவரின் நிலை மாறும். வழக்கை சாதகமாகும். வெள்ளிக்கிழமை வேலைகளில் நிதானம் தேவை.
சித்திரை 1, 2: ஜென்ம ராசிக்குள் செவ்வாய், விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் ஏற்படும். அவசர வேலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும். பணப்புழக்கமும் உண்டாகும். சனிக்கிழமை அனைத்திலும் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 14.8.2025 காலை 11:38 மணி - 16.8.2025 மதியம் 2:00 மணி