sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
30 ஜன 2026 to 05 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
துலாம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை நடக்கும். 

சித்திரை 3,4: உங்கள் தன, குடும்ப, வாக்காதிபதி கேந்திர பலம் பெறுவதால் தைரியமாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும்.

சுவாதி: ராகு குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்படுத்தினாலும் லாப கேதுவால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தேவைக்கேற்ற பணம் வரும். பிள்ளை நலனில் அக்கறை கூடும்.

விசாகம் 1,2,3: வியாபாரம் லாபம் தரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us