sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
20 பிப் 2026 to 26 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)
துலாம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வருமானத்தில் நேரடி கண்காணிப்புத் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். செவ்வாய் அன்று அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது. 

சுவாதி: பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட போராட்டநிலை மாறும். குடும்ப சொத்தில் ஏற்பட்ட  பிரச்னை முடியும். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். செவ்வாய் புதன் அன்று பொறுமையாக செயல்படுவது நல்லது. 

விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். கடன் தொல்லை நீங்கும். புதன் அன்று நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 23.2.2026 இரவு 11:04 மணி - 26.2.2026 அதிகாலை 1:22 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us