sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
துலாம்: காளியம்மனை வழிபட நன்மை நடக்கும். 
சித்திரை 3,4: உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். பயம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். உற்சாகமாக செயல்படுவீர். மற்றவர்களால் முடியாத வேலைகளை முடித்து லாபமடைவீர். 

சுவாதி: குருபார்வையால் செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும் தொண்டர்களின் பலமும் ஏற்படும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us