sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
துலாம்: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: சுக்கிர பகவானால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொன் பொருள் சேரும். செல்வாக்குடன் நடைபோடுவீர். லாபாதிபதி பூர்வ புண்ணியத்தில் சஞ்சரிப்பதால் சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

சுவாதி: வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு விலகும். எடுக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். இந்த நேரத்தில் வேலைகள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டு.  

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us