வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
26 டிச 2025 to 01 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (26.12.2025 – 1.1.2026)
துலாம்: காந்திமதி அம்மனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் லாபம் தரும். தொழில் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பண நெருக்கடி நீங்கும். புதன்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்.
சுவாதி: கேது மற்றும் லாபாதிபதி சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்த போராட்டநிலை மாறும். குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வியாழக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 31.12.2025 காலை 6:44 மணி - 2.1.2026 காலை 9:03. மணி வார ராசி பலன் : துலாம்

சந்திராஷ்டமம்: 31.12.2025 காலை 6:44 மணி - 2.1.2026 காலை 9:03. மணி 