வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
02 ஜன 2026 to 08 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )
துலாம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மை நடக்கும்.
சித்திரை 3,4: சகாய ஸ்தான செவ்வாயால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சுவாதி: பூர்வ புண்ணிய ஸ்தான ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்படும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
விசாகம் 1,2,3: சுக்கிரன், சூரியன், செவ்வாய், கேது பக்க பலமாக இருப்பார். வரவை அதிகரிப்பர். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவர். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்குகளில் சாதகமாகும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.