sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
06 பிப் 2026 to 12 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
தனுசு: காளிகாம்பாளை வழிபட்டுவர உங்கள் வாழ்க்கை வளமாகும்.
மூலம்: முயற்சிகள் வெற்றியாகும் வாரம் இது. பாக்ய கேதுவால் விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம்வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பூராடம்: லாபாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.

உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், சனி, ராகு, சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் லாபம் அடையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us