வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
30 ஜன 2026 to 05 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
தனுசு: மீனாட்சி அம்மனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
மூலம்: பாக்ய ஸ்தான கேது, சகாய ஸ்தான ராகுவால் நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். சனி, ஞாயிறில் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
பூராடம்: சுக்கிரன், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலை நடக்கும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: சூரியன் உங்கள் மனதில் குதுகுலத்தை உண்டுபண்ணுவார். சனி ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்றைய கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் லாபம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். திங்கள் கிழமை வேலைகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 31.1.2026 இரவு 8:14 மணி - 3.1.2026 அதிகாலை 12:32 மணி வார ராசி பலன் : தனுசு
30 ஜன 2026 to 05 பிப் 2026

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
தனுசு: மீனாட்சி அம்மனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
மூலம்: பாக்ய ஸ்தான கேது, சகாய ஸ்தான ராகுவால் நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். சனி, ஞாயிறில் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
பூராடம்: சுக்கிரன், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலை நடக்கும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: சூரியன் உங்கள் மனதில் குதுகுலத்தை உண்டுபண்ணுவார். சனி ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்றைய கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் லாபம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். திங்கள் கிழமை வேலைகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 31.1.2026 இரவு 8:14 மணி - 3.1.2026 அதிகாலை 12:32 மணி 