sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
தனுசு: வடாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: நினைத்த வேலை நடக்கும். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும்.  வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

பூராடம்: குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

உத்திராடம் 1: தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us