sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
தனுசு: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
மூலம்: சப்தம குருவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.

பூராடம்: ஐந்தாமிட சுக்கிரன் வசதி வாய்ப்பை அதிகரிப்பார், சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள், உறவுகளுடன் ஏற்பட்ட பகை விலகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் உடல்நிலை சீராகும், தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும், சகாய ராகுவால் நேற்றைய கனவு நனவாகும். தடைபட்ட வேலை நடக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us