sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
தனுசு: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும், மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

பூராடம்: ஐந்தாமிட சுக்கிரனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், சேமிப்பு உயரும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் எடுத்த வேலை நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.

உத்திராடம் 1: சுக ஸ்தானத்தில் சனி, செவ்வாய், திங்கள்கிழமை வரை சூரியன் சஞ்சரிப்பதால், உங்கள் வேலைகளில் மந்த நிலை இருக்கும் என்றாலும் சகாய ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us