வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
தனுசு: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பாக்ய கேதுவால் தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
பூராடம்: லாபாதிபதி தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
உத்திராடம் 1: உங்கள் பாக்யாதிபதி தன குடும்ப ஸ்தானத்திலும், சகாய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.