வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
22 மே 2026 to 28 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
மீனம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியும். வீண் செலவுகள் கட்டுப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். ஆரோக்கியம் மேம்படும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும். எந்த ஒன்றிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடிவரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கைவிட்டுப்போகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
ரேவதி: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகள் லாபம்தரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
சந்திராஷ்டமம்: 27.5.2026 இரவு 9:24 மணி - 30.5.2026 காலை 7:42 மணி. வார ராசி பலன் : மீனம்
22 மே 2026 to 28 மே 2026

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
மீனம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியும். வீண் செலவுகள் கட்டுப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். ஆரோக்கியம் மேம்படும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும். எந்த ஒன்றிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடிவரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கைவிட்டுப்போகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
ரேவதி: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகள் லாபம்தரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
சந்திராஷ்டமம்: 27.5.2026 இரவு 9:24 மணி - 30.5.2026 காலை 7:42 மணி. 