தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (24.7.2026 – 30.7.2026)

மீனம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: கவனமாக செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

உத்திரட்டாதி: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த பயம் போகும். சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். 

ரேவதி : புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us